Accaddemy

விருந்தில் நன்றாக குடித்துவிட்டு காப்பாளரின் எச்சரிக்கையையும் மீறியே 5 பேரும் உயிரிழந்தனர்.



வாதுவ, பொதுப்பிற்றிய போத்தரமுல்ல தொடரூந்து கடவையில் நேற்று இடம்பெற்ற விபத்தில் பலியான ஐந்து பேரும் மது போதையில் இருந்தமை காவல்துறை விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

இவர்கள் விபத்து இடம்பெறுவதற்கு முன்னர், அந்த பகுதியில் உள்ள விருந்தகம் ஒன்றில் மது அருந்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதனை தொடர்ந்து அவர்கள் சிற்றூர்ந்து ஒன்றில் வேறு பிரதேசத்திற்கு செல்ல முற்பட்டுள்ளனர்.

அதன்போது, தொடரூந்து கடவையின் காப்பாளரின் எச்சரிக்கையையும் மீறி கடவையை கடக்க முனைந்த போது இந்த அனர்த்ம் இடம்பெற்றதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
விருந்தில் நன்றாக குடித்துவிட்டு காப்பாளரின் எச்சரிக்கையையும் மீறியே 5 பேரும் உயிரிழந்தனர். விருந்தில் நன்றாக குடித்துவிட்டு  காப்பாளரின் எச்சரிக்கையையும் மீறியே 5 பேரும் உயிரிழந்தனர். Reviewed by Madawala News on 11/28/2016 08:17:00 PM Rating: 5