Accaddemy

67 விலைகுறைப்பு செய்துவிட்டு அந்த பணத்தை ஒரு டெலிபோன் அழைப்பில் அறவிடுகிறது நல்லாட்சி அரசு ...

அரசாங்கம் முன்வைத்துள்ள வரவு செலவுத்திட்டத்துக்கு எதிராக வாக்களிப்பதாக மக்கள் விடுதலை முன்னணி தெரிவித்துள்ளது.

சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளுக்கு அமைய கடன், வரி மற்றும் தண்டப்பணம் ஆகியவை நிறைந்ததாக இம்முறை முன்வைத்த வரவுசெலவுத்திட்டம் அமைந்துள்ளதாக அக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

இன்று நடைபெற்ற மக்கள் விடுதலை முன்னணியின் ஊடகவியலாளர் மாநாட்டின் போதே அவர் இது தொடர்பாக தெரிவித்தார். 

தொடர்ந்து கருத்து வெளியிட்ட அவர்,

அரசாங்கம் அத்தியவசிய பொருட்களுக்கு ஐந்து பத்து என மொத்தம் 67 ரூபா குறைத்துப்ம்விட்டு 100 ரீலோட் அட்டையில் அரைவாசியை எடுத்துக்கொள்வதாக குற்றம் சுமத்தினார்.

67 விலைகுறைப்பு செய்துவிட்டு அந்த பணத்தை ஒரு டெலிபோன் அழைப்பில் அறவிடுகிறது நல்லாட்சி அரசு ... 67 விலைகுறைப்பு செய்துவிட்டு அந்த பணத்தை ஒரு டெலிபோன் அழைப்பில் அறவிடுகிறது நல்லாட்சி அரசு ... Reviewed by Madawala News on 11/12/2016 11:20:00 AM Rating: 5