(படங்கள்) பெட்ரோல் டேங்கர் கவிழ்ந்து விபத்திற்குள்ளாகி வெடித்தது.. , பெட்ரோலைப் பிடிக்க ஓடிவந்த 73 பேர் உடல் கருகி பலி.



மொசாம்பிக் நாட்டில் பெட்ரோல் ஏற்றிச்சென்ற டேங்கர் லொரி வெடித்துச் சிதறியதில் 73 பேர் உயிரிழந்துள்ளனர்.

12 பேருக்கும் அதிகமானோர் காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.

மொசாம்பிக் துறைமுக நகரத்தில் இருந்து மலாவிக்கு பெட்ரோல் ஏற்றிச்சென்ற டேங்கர் லொரி, பெய்ரா என்ற இடத்தில் கவிழ்ந்து விபத்திற்குள்ளானதில் லொரியிலிருந்த பெட்ரோல் வழிந்தோடியது.

இதனை அறிந்த உள்ளூர் மக்கள் பெட்ரோலைப் பிடிக்க திரளாகக் கூடியுள்ளனர். அப்போது எதிர்பாராத விதமாக லொரி வெடித்துச் சிதறியது.

இதில், 73 பேர் உயிரிழந்தனர். காயமடைந்த 12 பேர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Image result for mozambique fuel tanker
Image result for mozambique fuel tanker
Image result for mozambique fuel tanker


(படங்கள்) பெட்ரோல் டேங்கர் கவிழ்ந்து விபத்திற்குள்ளாகி வெடித்தது.. , பெட்ரோலைப் பிடிக்க ஓடிவந்த 73 பேர் உடல் கருகி பலி. (படங்கள்)  பெட்ரோல் டேங்கர்  கவிழ்ந்து விபத்திற்குள்ளாகி வெடித்தது.. , பெட்ரோலைப் பிடிக்க ஓடிவந்த 73 பேர் உடல் கருகி பலி. Reviewed by Madawala News on 11/18/2016 09:17:00 PM Rating: 5