(படங்கள்) நியுசிலாந்தில் 7.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ! சுனாமி எச்சரிக்கை...


நியுசிலாந்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது ரிக்டர் அளவில் 7.4 ஆக நிலநடுக்கம் பதிவாகியுள்ள நிலையில் சேத விபரங்கள் வெளியிடப்படவில்லை.

கிரைஸ்ட் சேர்ச் சவுத் ஐலண்ட் சிட்டியில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் காரணமாக அங்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Shattered glass in the stairwell of Wellington's Spark building.

© georgiarosemunn






(படங்கள்) நியுசிலாந்தில் 7.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ! சுனாமி எச்சரிக்கை... (படங்கள்)  நியுசிலாந்தில் 7.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ! சுனாமி எச்சரிக்கை... Reviewed by Madawala News on 11/13/2016 05:46:00 PM Rating: 5