Accaddemy

அமைச்சர்களுக்கு வாகனம் கொள்வனவு செய்ய 79.5 கோடி மதீப்பிட்டு பீரேரனை !



அமைச்சர்கள் ராஜாங்க அமைச்சர்கள் உள்ளிட்டோருக்கு  வாகனம் கொள்வனவு செய்ய 79.5 கோடி மதீப்பிட்டு பீரேரனை இன்று பாராளுமன்றத்தில் சமர்பிக்கப்பட்டது.

எதிர்கட்சி தலைவர் அமைசார்கள் மற்றும் பிரதி மற்றும் ராஜாங்க அமைச்சர்களுக்கு வாகனம் கொள்வனவு செய்வதற்காக குறித்த மதீப்பீட்டு பிரேரனை பாராளுமன்றத்தில் சமர்பிக்கப்பட்டது.

நிதி அமைச்சர் சார்பில் அவை தலைவர் லக்‌ஷ்மன் கிரியல்ல இந்த பிரேரரனையை மன்றில் சமர்ப்பித்தார்.

உயர்கல்வி ராஜாங்க அமைச்சர், சுகாதார அமைச்சர் மற்றும் ராஜாங்க அமைச்சர் , மகளிர் விவகார அமைச்சர், வெளிநாட்டு அழுவல்கள் அமைச்சர் உள்ளிட்ட பலருக்கு வாகனம் கொள்வனவு செய்ய 79.5 கோடி மதீப்பிட்டு பீரேரனை இன்று பாராளுமன்றத்தில் சமர்பிக்கப்பட்டது.
அமைச்சர்களுக்கு வாகனம் கொள்வனவு செய்ய 79.5 கோடி மதீப்பிட்டு பீரேரனை ! அமைச்சர்களுக்கு வாகனம் கொள்வனவு செய்ய 79.5 கோடி மதீப்பிட்டு பீரேரனை ! Reviewed by Madawala News on 11/26/2016 07:12:00 PM Rating: 5