பொதுஜன பெரமுனவுக்கு முதல் வெற்றி ; புத்தளம் மாவட்ட பல் நோக்கு கூட்டுறவு சங்க தேர்தலில் 86 வாக்குகளால் வெற்றி

புத்தளம் மாவட்ட பல்நோக்கு கூட்டுறவு சங்க தேர்தலில் ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுன வெற்றியீட்டியுள்ளது.

86 மேலதிக வாக்குகளால் கூட்டு எதிர்கட்சியின் பொது ஜனபெரமுன வேட்பாளர் MP Sanath Nishantha வெற்றியீட்டியுள்ளார்.

ஐக்கிய தேசிய கட்சிக்கு 10 வாக்குகளை மாத்திரமே பெற முடிந்துள்ளது.
பொதுஜன பெரமுனவுக்கு முதல் வெற்றி ; புத்தளம் மாவட்ட பல் நோக்கு கூட்டுறவு சங்க தேர்தலில் 86 வாக்குகளால் வெற்றி பொதுஜன பெரமுனவுக்கு முதல் வெற்றி ; புத்தளம் மாவட்ட பல் நோக்கு கூட்டுறவு சங்க தேர்தலில் 86 வாக்குகளால் வெற்றி Reviewed by Madawala News on 11/17/2016 07:24:00 PM Rating: 5