நாட்டில் மொத்தம் 933 முஸ்லிம் பாடசாலைகள்.. உங்கள் மாவட்ட முஸ்லிம் பாடசாலைகள் விபரம் இதுதான்.


இலங்கையில் 933 முஸ்லிம் பாடசாலைகள் இருப்பதாக கல்வி அமைச்சின் 
2015 ஆம் ஆண்டின்புள்ளி விபரம் தெரிவிக்கின்றது.

ஆகக் கூடுதலான எண்ணிக்கையாக கிழக்கு மாகாணத்தில் 353அரசாங்க 
முஸ்லிம் பாடசாலைகளும் குறைந்தஎண்ணிக்கையாக ஊவா மற்றும் தென் ஆகியஇரண்டுமாகாணங்களில்தலா 36 முஸ்லிம் பாடசாலைகளும்உள்ளன.


மாவட்ட ரீதியாக நாட்டிலுள்ள முஸ்லிம் பாடசாலைகள் விபரம் வருமாறு,

            மாவட்டம்            
முஸ்லிம் பாடசாலைகள்
கொழும்பு
20  பாடசாலைகள்
கம்பஹா
21 பாடசாலைகள்
களுத்துறை
24  பாடசாலைகள்
கண்டி
81  பாடசாலைகள்
மாத்தளை
23  பாடசாலைகள்
நுவரெலியா
09  பாடசாலைகள்
காலி
15  பாடசாலைகள்
அம்பாந்தோட்டை
08  பாடசாலைகள்
மாத்தறை
13  பாடசாலைகள்
யாழ்ப்பாணம்
03  பாடசாலைகள்
கிளிநொச்சி
01  பாடசாலை
மன்னார்
37  பாடசாலைகள்
முல்லைத்தீவு
02  பாடசாலைகள்
வவுனியா
12  பாடசாலைகள்
அம்பாறை
153 பாடசாலைகள்
மட்டக்களப்பு
74  பாடசாலைகள்
திருக்கோணமலை
126 பாடசாலைகள்
குருணாகல்
80  பாடசாலைகள்
புத்தளம்
64  பாடசாலைகள்
அநுராதபுரம்
69  பாடசாலைகள்
பொலனறுவை
20  பாடசாலைகள்
பதுளை
28  பாடசாலைகள்
மொனராகல
08  பாடசாலைகள்
கேகாலை
33  பாடசாலைகள்
இரத்தினபுரி
09  பாடசாலைகள்



இலங்கையில் மொத்தமாக 10114 அரச பாடசாலைகள் உள்ளனஇதில் 6935 சிங்கள பாடசாலைகளும் 2276 தமிழ் பாடசாலைகளும் உள்ளதாகவும் கல்வி அமைச்சின் 2015 ஆம் ஆண்டின் புள்ளி விபரம் மேலும்தெரிவிக்கின்றது.

நாட்டில் மொத்தம் 933 முஸ்லிம் பாடசாலைகள்.. உங்கள் மாவட்ட முஸ்லிம் பாடசாலைகள் விபரம் இதுதான். நாட்டில் மொத்தம்  933 முஸ்லிம் பாடசாலைகள்.. உங்கள் மாவட்ட முஸ்லிம் பாடசாலைகள் விபரம்  இதுதான். Reviewed by Madawala News on 11/01/2016 10:05:00 PM Rating: 5