Kidny

Kidny

ஜெனிவாவில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கிளை.



எஸ்.எச்.எம்.வாஜித்
ஜெனிவாவுக்கான அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கிளை
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் சர்வதேச கிளை புனர்நிர்மான வேலைத்திட்டங்கள் தற்போது நடைபெற்றுவருகின்றது.


அந்ந வகையில் ஐரோப்பிய-சுவிஸ் நாட்டின் ஜெனீவா நகரத்திற்கான கிளை நேற்று மாலை அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவரும்,கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சருமான கௌரவ றிஷாட் பதியுதீன் அவர்கள் முன்னிலையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.


இன் நிகழ்வு ஐரோப்பிய விவகாரங்களுக்கு பொறுப்பான முஹீஸ் வகாப்தீன் தலைமையில் நடைப்பெற்றது என்பது குறிப்பிடக்கது.


இந்த நிகழ்வில் பிரான்ஸ் நாட்டின் கிளை தலைவர் இஸ்ஷட் றஹ்மான்,உப தலைவர் சுஹீர் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.
ஜெனிவாவில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கிளை. ஜெனிவாவில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கிளை. Reviewed by Madawala News on 11/05/2016 10:05:00 AM Rating: 5