ஆசிட் அடித்து ஒருவர் கொலை செய்யபட்டார்... வீட்டுக்கு வந்தவர்கள் வெறிச்செயல்.



ஹக்மன - கந்தமுதுண பகுதியில் ஒருவர் ஆசிட் வீச்சு மற்றும் தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார்.

அவரது வீட்டுக்கு வந்த இனந்தெரியாத சிலர் அவரைத் தாக்கியதோடு, அசீட் வீச்சினையும் மேற்கொண்டுள்ளனர் என, பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும், சம்பவத்தில் பலியானவர் 50 வயதான ஒருவர் எனத் தெரியவந்துள்ளது.

கொலையாளிகளை கைதுசெய்யும் நடவடிக்கையில் ஹக்மன பொலிஸார் ஈடுபட்டுள்ளனர்.
ஆசிட் அடித்து ஒருவர் கொலை செய்யபட்டார்... வீட்டுக்கு வந்தவர்கள் வெறிச்செயல். ஆசிட் அடித்து ஒருவர் கொலை செய்யபட்டார்... வீட்டுக்கு வந்தவர்கள் வெறிச்செயல். Reviewed by Madawala News on 11/23/2016 12:07:00 PM Rating: 5