Accaddemy

பேராதனைப் பல்கலைக்கழக முஸ்லிம் மஜ்லிசின் அல்-இன்ஷாராஹ் - சஞ்சிகை வெளியீடு.



பேராதனைப் பல்கலைக்கழக முஸ்லிம் மஜ்லிஸின் வருடாந்த இதழ் (அல்-இன்ஷpராஹ்) சஞ்சிகையின் 60 வது வெளியீட்டு விழா பெரும் பொருளாளர் கலாநிதி எம்.இஸட்.எம்.நபீல் அவர்களின் வழிகாட்டலில் தலைவர் ஏ.ஜனூஸ், இதழாசிரியர் எம்.எம். சாஜித் அவர்களின் முயற்சியில் 27.10.2016 ஆம் திகதி பேராதனைப் பல்கலைக்கழக கலை அரங்கில் வெகு விமர்சையாக நடைபெற்றது.


  இந்நிகழ்விற்கான பிரதம அதிதியாக பேராதனைப் பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் உபுல். பீ. திஸாநாயக அவர்களும், கௌரவ அதிதியாக பேராசிரியர் எம்.ஏ.றமீஸ் அப்துல்லாஹ் அவர்களும், நூல் விமர்சகராக பேராசிரியர் எம்.எஸ்.எம்.அனஸ் அவர்களும் கலந்து சிறப்பித்தனர்.

மேலும் இந்நிகழ்வில் கலாநிதி எஸ்.பாஸ்கரன் (சிரேஷ;ட விரிவுரையாளர்), கலாநிதி எம்.எஸ்.எம்.சலீம் (சிரேஷ;ட விரிவுரையாளர்), எஸ்.எம்.தமீம் (விரிவுரையாளர்), ஜே.ஜெயதீஸ்வரன் (விரிவுரையாளர்) மற்றம் உதவி விரிவுரையாளர்கள், பேராதனைப் பல்கலைக்கழக அனைத்து பீட மாணவர்களும் கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

படங்கள்:தலைவர் (முஸ்லிம் மஜ்லிஸ்)
பேராதனைப் பல்கலைக்கழக முஸ்லிம் மஜ்லிசின் அல்-இன்ஷாராஹ் - சஞ்சிகை வெளியீடு. பேராதனைப் பல்கலைக்கழக முஸ்லிம் மஜ்லிசின்  அல்-இன்ஷாராஹ் - சஞ்சிகை வெளியீடு. Reviewed by Madawala News on 11/01/2016 09:27:00 PM Rating: 5