Accaddemy

வெலம்பொட அமீனிய்யா ஆரம்பப் பாடசலையின் வருடாந்தப் பரிசளிப்பு விழா 2016.



-வெலம்பொட ராஃபி-

வெலம்பொட  அமீனிய்யா ஆரம்பப் பாடசலையின் வருடாந்தப் பரிசளிப்பு விழா 2016.11.27 ஞாயிறு அன்று வெலம்பொட முஸ்லிம் மகா வித்தியாலய மண்டபத்தில் இடம்பெற்றது.

2016ம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த A.I.F. நஷ்வா ,166 R.M.Z. அப்ரா 157, M.M.F. முசீனா(156), M.F.M.ரிசான் (156) , N. நஸ்ருல்லாஹ்(155) , M.H.F. ஹிக்மா (155) M.H.ஹகீமா (153)  ஆகியோர் பரிசளித்து  கௌரவிக்கப்பட்டனர். அத்துடன்  இவ்வருடம் 10 நாற்களுக்கு குறைந்த விடு முறைகளைப் பெற்ற ஆசிரியர்களான M.R.M அனஸ் -அதிபர் (02), K.S.பரீனா(04) M.F.S.மஸாஹிரா (08) T.L. ஜெசானா (08), J.U சிபாயா (09) ஆகியோர் கௌரவிக்ப்பட்டனர்.

அத்துடன் வெலம்பொட வட்டதெனிய பகுதியிலிருந்து பல்கலைக் கழகத்திற்குதெரிவான மாணவர்கள்தேசிய மீலாது நபி நிகழ்வில் கிரத் போட்டியில் பங்கு கொண்ட மாணவர்களும் பரிசளித்து கௌரவிக்கப்பட்டனர்
மஹஜன குரூப் ஒப் கம்பனியின் அனுசரணையில்  இடம் பெற்ற  இந் நிகழ்விக்கு நிறுவனத்தின் பணிப்பாளர் நஸார் உடையார், பிரதம அதிதியாகவும் நிறுவனத்தின்  தலைவர் நஸாப் நசார், மற்றும் வெலம்பொட பொலிஸ் நிலையப்பொறுப்பதிகாரி ஆகியோர்   விஷேட அதிதிகளாக நிகழ்வில் கலந்து கொண்டனர்
--
S.M.Rafi (Dip.in.mgt, BMS.sp)








வெலம்பொட அமீனிய்யா ஆரம்பப் பாடசலையின் வருடாந்தப் பரிசளிப்பு விழா 2016. வெலம்பொட  அமீனிய்யா ஆரம்பப் பாடசலையின் வருடாந்தப் பரிசளிப்பு விழா 2016. Reviewed by Madawala News on 11/28/2016 08:01:00 PM Rating: 5