பிரபல தொலைக்காட்சி நடிகை உடல் அழுகிய நிலையில் மீட்பு.



பிரபல தொலைக்காட்சி நடிகையை சென்னை  சென்னை மதுரவாயலில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பிலிருந்து  அழுகிய நிலையில் பொலிஸார் இன்று  மீட்டுள்ளனர்.

இம்மரணம் தொடர்பாக  சென்னை பொலிஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தொலைக்காட்சியில் நிகழ்ச்சித் தொகுப்பாளராகவும் பணியாற்றிய சபர்ணா, சன், விஜய் மற்றும் ஜி அலைவரிசைகளில் ஒளிபரப்பான தொடர்களில் நடித்தவர்.

பிரபல டி.வி.நடிகை  வீட்டில் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என கூறப்படுகிறது.
பிரபல தொலைக்காட்சி நடிகை உடல் அழுகிய நிலையில் மீட்பு. பிரபல தொலைக்காட்சி நடிகை உடல் அழுகிய நிலையில் மீட்பு. Reviewed by Madawala News on 11/11/2016 08:04:00 PM Rating: 5