Accaddemy

( Audio இணைப்பு) கலாசார உடை என்ற போர்வையில் அபாயா தடையா ?



தர்கா நகர் கல்வியற் கல்லூரியில் மூன்றாம் வருட ஆசிரிய மாணவியர்கள் பயிற்சிகளுக்காக வெளி பாடசாலைகளுக்கு செல்லும் போது அவர்கள் சீறுடையில் செல்லவேண்டும் கல்லூரி நிருவாகம் சுற்று நிருபம் ஒன்றை அனுப்பியிருந்த நிலையில் இது தொடர்பான செய்தி மடவளை நியூசில் " தர்கா நகர் கல்வியற் கல்லூரியில் அபாயா தடை " என்ற தலைப்பில் செய்தி வெளியிட்டிருந்தோம்.

முன்னதாக மூன்றாம் வருட மாணவிகள் அபாயா அணிந்து பயிற்ச்சிக்கு செல்ல அனுமதி வழங்கப்பட்டிருந்த நிலையில் அண்மையில் சீருடை  என குறிபிட்ட சுற்று நிருபம் வெளியானதால் நாம் குறித்த செய்தியை அபாயா தடை என குறிப்பிட்டிருந்தோம்.

இந்த நிலையில் நேற்று குறித்த கல்லூரி நிருவாகம் மடவளை நியுஸ் இரு தடவைகள் செய்திகளை திரிபு படுத்தி வெளியிட்டதாக மறுப்பறிக்கையை அனுப்பியிருந்தது.

இந்த விடயம் தொடர்பில் நாம் பூரண விளக்கம் ஒன்றை பெற்றுக்கொள்ள நாம் முன்னாள் பராளாமன்ற உறுப்பினர் அஸ்லம் ஹாஜியாரை தொடர்பு கொண்டு கேட்ட போது அவர் இது தொடர்பில் அவர் வழங்கிய ஓடியோ வடிவில்...

இந்த விடயம் தொடர்பில்  தர்கா நகர் சமூகம் கவனமெடுக்குமா ??

( Audio இணைப்பு) கலாசார உடை என்ற போர்வையில் அபாயா தடையா ? ( Audio இணைப்பு)  கலாசார உடை என்ற போர்வையில் அபாயா தடையா ? Reviewed by Madawala News on 11/20/2016 11:27:00 PM Rating: 5