Accaddemy

கல்வித்துறையில் எமது ஓரு பெண் ஆளுமையின் தேசிய ரீதியிலான சாதனை.



A K F Farhana (ஆசிரியை அல் ஹுமைஸரா தேசிய பாடசாலை)  BACHELOR OF EDUCATION DEGREE (BEd) இல் first class (distinction) தரத்தை தேசிய ரீதியில் பெற்று 3500 பரீட்சாத்திகளுக்கு மத்தியில் தங்கப் பதக்கத்திற்கு (gold  medal) தன்னை தகமமைத்துக்கொண்டுள்ளார்,

இவ்வாறான சாதனையின் மூலம் எமது குடும்பத்திற்கும் சமூகத்திற்கும் நற்பெயரைப் பெற்றுத்தந்தமைக்காக அவர்களை வாழ்துவதோடு,

  பல சவால்களுக்கு மத்தியில் இந்த கற்கைநெறியை வெற்றிகரமாக நிறைவுசெய்வதற்கு முதலில் அனுமதிவழங்கி பக்கபலமாக இருந்த அவர்களது கணவர்  Nahufel Faleel அவர்களுக்கும் சமூகம் சார்பில் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்.

தகவல்: AK Bishrul Rifadh.
கல்வித்துறையில் எமது ஓரு பெண் ஆளுமையின் தேசிய ரீதியிலான சாதனை. கல்வித்துறையில் எமது ஓரு பெண் ஆளுமையின்  தேசிய ரீதியிலான சாதனை. Reviewed by Madawala News on 11/23/2016 12:15:00 PM Rating: 5