உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் காஷ்மீர் சிறுமிக்கு தங்க பதக்கம்.



அபூஸாலி முஹம்மத் சுல்பிகார்

உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் காஷ்மீர் சிறுமி தங்கப் பதக்கம் வென்றுள்ளார்.

காஷ்மீரை சேர்ந்த 8 வயது சிறுமி தாஜ்முல் இஸ்லாம். இவர் இத்தாலியில் நடைபெற்ற 8 வயதுக்குட்பட்டவர்களுக்கான உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கப்பதக்கம் வென்றுள்ளார்.
உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் காஷ்மீர் சிறுமிக்கு தங்க பதக்கம்.  உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் காஷ்மீர் சிறுமிக்கு தங்க பதக்கம். Reviewed by Madawala News on 11/15/2016 08:59:00 PM Rating: 5