Free Space

அரச மற்றும் அரச அனுமதி ​பெற்ற பாடசாலைகளின் டிசம்பர் லீவு விபரம் வெளியானது.



அரச  மற்றும் அரச அனுமதிப் ​பெற்றப் பாடசாலைகள், மூன்றாம் தவணை விடுமுறைக்காக  டிசெம்பர் மாதம் 2ஆம் திகதி மூடப்படவுள்ளதாக கல்வியமைச்சு, இன்று செவ்வாய்க்கிழமை அறிவித்துள்ளது.

2017ஆம் ஆண்டின் முதலாம் தவணைக் கல்வி நடவடிக்கைகளுக்காக இந்தப் பாடசாலைகள் 2017 ஜனவரி 2ஆம் திகதி திறக்கப்படவுள்ளன.
அரச மற்றும் அரச அனுமதி ​பெற்ற பாடசாலைகளின் டிசம்பர் லீவு விபரம் வெளியானது. அரச  மற்றும் அரச அனுமதி ​பெற்ற பாடசாலைகளின் டிசம்பர் லீவு விபரம் வெளியானது. Reviewed by Madawala News on 11/29/2016 02:03:00 PM Rating: 5