Kidny

Kidny

எரியும் இஸ்ரேலும் மீடியாவின் மாயவலையும்...



இஸ்ரேலில்  காட்டுத்தீ கடுமையாக எரிந்து கொண்டிருக்கிறது . ஆயிரக்கணக்கானோர் வீடு வாசல்களை விட்டு வெளியேறியுள்ளனர் .

ஒரு யூதன் பாலம் ஒன்றிலே நின்று கொண்டு குழாய் ஒன்றின் மூலம் பாரிய தீயை அணைக்க முதல்வது போல மேற்கு ஊடகங்களில் வலம் வருகிறது  ஒரு வீடியோ கிளிப்.

'பாவம் . எவ்வித உதவியும் இல்லாமல் பூக்களுக்கு தண்ணீர் ஊற்றுகிற குழாயால் பாரிய தீயை அணைக்க முயலும் அப்பாவி ஏழை குடிமக்கள்' என்று உலகுக்கு 'இமேஜ்' காட்டி அனுதாப அலைகளை உருவாக்குகிற முயற்சி அது.
இஸ்ரேல் என்று வருகின்ற போது மட்டும் எப்படி இப்படியெல்லாம் சிந்திக்கிறார்கள் ?

ஓரு யூத பெண் பலஸ்தீன குடிமகனால் கொல்லப்பட்டால் அப்பெண் ஆறு மாத கர்ப்பிணியாகவும் , 10 வயது சிறுவன்கொல்லப்பட்டால் பச்சை பாலகனாகவும் காட்டப்படுகின்ற அதேவேளை ,

 பலஸ்தீன சிறுவன் ஒருவன் கொல்லப்பட்டால் இஸ்ரேலிய துருப்புக்கள் மீது கல்லெறிந்த அல்லது கத்தியால் குத்த முயன்றதீவிரவாத இயக்கத்துடன் தொடர்பு பட்ட பயங்கரவாதி ஆக சித்திரிக்கப்படுகிறான் .

எது எப்படியோ .. அக்கிரமக்காரர்கள் நீண்ட நாட்களுக்கு
இறைவனின் பிடிகளில் இருந்து  தப்பிப்பிழைக்க முடியாது என்பது  மட்டும் உண்மை .

-ராஜி
எரியும் இஸ்ரேலும் மீடியாவின் மாயவலையும்... எரியும் இஸ்ரேலும்  மீடியாவின் மாயவலையும்... Reviewed by Madawala News on 11/25/2016 01:55:00 PM Rating: 5