பஸால் ( ஸலபி)யின் தந்தை ஜனாப் இஸ்மாயீல் காலமானார் .



ஜனாஸா  அறிவித்தல் .

  பஸால் ( ஸலபி)யின்  தந்தை கல்பிட்டி வீதி கொய்யாவாடியில்  காலமானார்   இன்னா லில்லாஹி  வயின்னா இலைஹி றாஜிவூன்

மன்னார் கொண்டச்சியைச் சேர்ந்த இஸ்மாயீல் ( அப்பா)  கொய்யாவாடியில் காலமானார்.   அன்னார்  நஜீப் , பாஸில் , மௌலவி பஸால் ஸலபி , ஆகியோரின்  தந்தையாவார்.

அன்னிரின் ஜனாஸா நல்லடக்கம்இன்று   திங்கள் கிழமை காலை 10.00மணிக்கு கல்பிட்டிவீதி அறபாநகர் கொய்யாவாடி மைய்யவாடியில் நல்லடக்கம் செய்யபடும்.

தகவல் மகன் பஸால் மௌலவி.
--
S.a.c.m munawwar
பஸால் ( ஸலபி)யின் தந்தை ஜனாப் இஸ்மாயீல் காலமானார் . பஸால் ( ஸலபி)யின்  தந்தை ஜனாப் இஸ்மாயீல்  காலமானார் . Reviewed by Madawala News on 11/28/2016 08:30:00 AM Rating: 5