Accaddemy

நிதி குற்ற விசாரணைப் பிரிவில் கருணா ஆஜர்.



முன்னாள் பிரதி அமைச்சர் கருணா அம்மான் என அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் நிதி குற்ற விசாரணைப் பிரிவில் ஆஜராகியுள்ளார்.

வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்காகவே அவர் அழைக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
நிதி குற்ற விசாரணைப் பிரிவில் கருணா ஆஜர். நிதி குற்ற விசாரணைப் பிரிவில் கருணா ஆஜர். Reviewed by Madawala News on 11/29/2016 09:52:00 AM Rating: 5