பொலீஸ் மா அதிபர் பூஜித்த ஜயசுந்தர வழிகாட்டலில் மடவளை ஜும்மாவின் பின்னர் விசேட வைபவமும், துவாப்பிராத்தனையும் .


-ஜே.எம்.ஹபீஸ்-

பொலீஸ் மா அதிபர் பூஜித்த ஜயசுந்தர அவர்களின் வழிகாட்டலில்  வத்தேகம பொலீஸ் நிலையப் பொறுப்பதிகாரி அனுர நவரட்ன பண்டார தலைமையில் மடவளை ஜாமியுல் கைராத் ஜூம்மா பள்ளியில் விசேட வைபவம் ஒன்று இடம் பெற்றது. (11.11.2016)

இனங்களுக்களுக்கிடையேயும் சமுகங்களுக்கிடையேயும் ஒற்றுமை, சகவாழ்வு சௌஜன்யம் என்பன ஏற்பட வேண்டு மென விசேட துவாப்பிராத்தனை ஒன்றும் இடம் பெற்றது. அதற்கு சற்று முன்னர் மௌவி அல்லஹாஜ் எம்.சதகத்துல்லா அவர்களால் சிங்கள மொழியில் குத்பா பிரசங்கம் ஒன்றும்  நிகழ்த்தப்பட்டது.

இவ்வைபவத்தில் பரிபாலன சபைத்தலைவர் ஏ.டப்ளி.எம்.நாஜிம் செயலாளர் மௌலவி ஏ.எல்.எம். பகுர்தீன் ஆகியோர் பொலீஸ் பொறுப்பதிகாரியுடன் கலந்துரையாடுவதையும் காணலாம்.


பொலீஸ் மா அதிபர் பூஜித்த ஜயசுந்தர வழிகாட்டலில் மடவளை ஜும்மாவின் பின்னர் விசேட வைபவமும், துவாப்பிராத்தனையும் . பொலீஸ் மா அதிபர் பூஜித்த ஜயசுந்தர  வழிகாட்டலில் மடவளை ஜும்மாவின் பின்னர் விசேட வைபவமும், துவாப்பிராத்தனையும் . Reviewed by Madawala News on 11/11/2016 03:48:00 PM Rating: 5