Accaddemy

நேற்றிரவு பள்ளிவாசல் மீது கல்வீச்சு! ( படங்கள்)

களுத்துறை மஹாஹீனட்டியங்கல ஜும்மா மஸ்ஜித் மீது இனம் தெரியாதோரால் நேற்றிரவு கல்வீசி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது!

இதனால் பள்ளிவாசலின் கண்ணாடிகள் உடைந்துள்ளதாக தெரிவிக்கபடுகிறது.

பள்ளிவாசல்கள் மீது இடம்பெற்றுவரும் இனவாத தாக்குதலின் தொடர்ச்சியாக இது இருக்கலாமென நம்பப்படுகிறது!

-அல்மஷூறா / மடவளை  நியூஸ்

நேற்றிரவு பள்ளிவாசல் மீது கல்வீச்சு! ( படங்கள்) நேற்றிரவு பள்ளிவாசல் மீது கல்வீச்சு! ( படங்கள்) Reviewed by Madawala News on 11/26/2016 08:02:00 AM Rating: 5