(வீடியோ) நடுவானில் விமானத்தில் பாம்பு.. பயணிகள் அலறியடித்து ஓட்டம்.



விமானம் நடுவானில் பறந்துக்கொண்டிருந்த போது பாம்பு ஒன்று விமானத்தில் புகுந்ததால் பயணிகள் அலறியடித்து ஓடிய சம்பவம் வீடியோவாக வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மெக்சிகோவின் டொரோன் பகுதியிலிருந்து தலைநகர் மெக்சிகோவிற்கு பயணித்த ஏரோ மெக்சிகோ 230 என்ற விமானம் பறந்து கொண்டு இருந்தது.

இந்த விமானத்தில் பயணித்த பிலிப்பைன்ஸ் பல்கலைக்கழகத்தின் பேராசிரியார் ஒருவர் சம்பவத்தை வீடியோவாக பதிவு செய்து வெளியிட்டுள்ளார்.

அதில், விமானத்தின் மேல்பகுயில் உள்ள பெட்டியிலிருந்து பச்சை நிறத்தில் ஐந்தடி நீளமான பாம்பு ஒன்று கீழே விழுகிறது.


(வீடியோ) நடுவானில் விமானத்தில் பாம்பு.. பயணிகள் அலறியடித்து ஓட்டம். (வீடியோ) நடுவானில் விமானத்தில் பாம்பு..  பயணிகள் அலறியடித்து ஓட்டம். Reviewed by Madawala News on 11/08/2016 02:25:00 PM Rating: 5