(படங்கள்) முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்கா தலைமையில் மடவளை அல்முனவ்வரா மாணவர்கள் கெளரவிப்பு .



-ஜே.எம்.ஹபீஸ்-

மடவளை பஸார்  அல்முனவ்வரா ஆரம்பப் பாடசாலையிலிருந்து ஆண்டு 5 புலமைப்பரிசில் பரிட்சையில் சித்தியடைந்த 26 மாணவ மாணவிகளும் 100 முதல் 152 வரையான புள்ளிகளைப் பெற்ற 40 மாணவ மாணவிகளும் (7.11.2016) பாராட்டப்பட்டனர்.

 பிரதம அதிதியாக மத்திய மாகாண முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்கா மற்றும் விசேட அதிதிகளாக மத்திய மாகாண சபை அங்கத்தவர்களான எம்.டி.எம்.முத்தாலிப், ஹிதாயத் சத்தார், செய்னுள் ஆப்தீன் லாபிர் ஆகியோர்களும் கலந்து கொண்டனர்.

கற்பித்த ஆசிரியர்களையும் மாணவர்களையும் அதிதகள் பாராட்டும் போது எடுக்கப்பட்ட படம்.

(படங்கள்) முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்கா தலைமையில் மடவளை அல்முனவ்வரா மாணவர்கள் கெளரவிப்பு . (படங்கள்) முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்கா தலைமையில் மடவளை அல்முனவ்வரா மாணவர்கள் கெளரவிப்பு . Reviewed by Madawala News on 11/07/2016 01:57:00 PM Rating: 5