Accaddemy

(வீடியோ இணைப்பு) இன்றும் தொடருகிறது அங்கவீனமடைந்த இராணுவத்தினரின் போராட்டம்.



பிரேரிக்கப்பட்ட சேவை ஓய்வு கொடுப்பனவை வழங்குமாறு கோரி, இராணுவ மாற்றுத் திறனாளிகளது உரிமைகளை பாதுகாக்கும் தேசிய இயக்கம் நேற்று ஆரம்பித்த போராட்டம் இன்னும் தொடர்கிறது.

கொழும்பு – கோட்டை தொடருந்து நிலையத்துக்கு முன்னாள் இந்த போட்டம் இடம்பெறுகிறது.

இதனால் ஒல்கொட் மாவத்தை ஊடாக செல்கின்ற பல பாதைகளில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

புறக்கோட்டை மற்றும் கோட்டை பகுதிகளுக்கு இடையில் பெரும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது.

(வீடியோ இணைப்பு) இன்றும் தொடருகிறது அங்கவீனமடைந்த இராணுவத்தினரின் போராட்டம். (வீடியோ இணைப்பு)  இன்றும் தொடருகிறது அங்கவீனமடைந்த இராணுவத்தினரின் போராட்டம். Reviewed by Madawala News on 11/01/2016 02:23:00 PM Rating: 5