Free Space

கம்பளை முகம்மது அஸ்கர் சற்றுமுன் கத்தாரில் வபாத்தானார்.



ஜனாஸா அறிவித்தல்

 கம்பளை  அமுனுகம  விதியை  சேர்ந்த இளைஞர் முகம்மது அஸ்கர்
 சற்றுமுன் (15-11-2016) கத்தாரில் (Hamad Hospital Qatar ) காலமானார்.

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்

வல்ல இறைவன் அன்னாரின் நற்கிறியைகளை ஏற்று ஜன்னத்துல் பிர்தௌஸை வழங்குவானாக

ஜணாஸா நல்லடக்கம் பற்றிய விபரம் பின்னர் அறிவிக்கப்படும் இன்ஷா அல்லாஹ்.

தகவல்: Rïfkháñ Rm -
கம்பளை முகம்மது அஸ்கர் சற்றுமுன் கத்தாரில் வபாத்தானார்.  கம்பளை முகம்மது அஸ்கர்  சற்றுமுன்  கத்தாரில் வபாத்தானார். Reviewed by Madawala News on 11/15/2016 12:13:00 PM Rating: 5