Accaddemy

ATM ல் பணம் பெறும்போது அறவிடப்படும் கட்டணமும் அதிகரிக்கிறது ...


ஏடி எம் இயந்திரங்களில் பணம் எடுக்க அறவிடும் கட்டணத்தை அதிகரிக்க இம்முறை வரவு செலவு திட்டத்தில் யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.

தற்போது இந்த கட்டணம் 5 ரூபாவாக உள்ள அதேவேளை 2017 முதல் அதனை 10 ரூபாவாக அதிகரிக்க யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.

இது தவிர ஈசி கேஷ் பணப்பறிமாற்றலின் போது 10000 ரூபாவுக்கு 5 ரூபா வரி அறவிட யோசானை முன்வைக்கப்பட்டுள்ளது.
ATM ல் பணம் பெறும்போது அறவிடப்படும் கட்டணமும் அதிகரிக்கிறது ... ATM  ல் பணம் பெறும்போது அறவிடப்படும் கட்டணமும் அதிகரிக்கிறது ... Reviewed by Madawala News on 11/11/2016 09:02:00 AM Rating: 5