Free Space

(படங்கள்) குருநாகல், நிக்கவரெட்டிய ஜும்மா பள்ளிவாயல் மீது பெட்ரோல் குண்டு தாக்குதல்.




குருநாகல், நிக்கவரெட்டிய பிரதேச ஜும்மா பள்ளிவாயல் மீது விஷமிகளால்  நேற்றிரவு  பெட்ரோல் குண்டு தாக்குதல் நடைபெற்றதாக அறிய முடிகிறது.

சுமார் 2  மணியளவில் இடம்பெற்ற இந்த தாக்குதலுக்கு 5 போத்தல்களில் பெட்ரோல் நிரப்பப்பட்டு தாக்குதல் நடத்தபட்டுள்ளது.

பள்ளிவாசலின் உடைமைகள் சில சேதமாகி உள்ளதாகவும் போலீசார் குறிப்பிட்ட பெட்ரோல் குண்டுக்கு பயன்படுத்தப்பட்ட போத்தல்களை கைப்பற்றி மேலதிக விசாரணைகளை மேற்கொள்வதாக தெரிவிக்கப்படுகிறது.



(படங்கள்) குருநாகல், நிக்கவரெட்டிய ஜும்மா பள்ளிவாயல் மீது பெட்ரோல் குண்டு தாக்குதல். (படங்கள்) குருநாகல், நிக்கவரெட்டிய  ஜும்மா பள்ளிவாயல் மீது பெட்ரோல் குண்டு தாக்குதல். Reviewed by Madawala News on 11/07/2016 10:24:00 AM Rating: 5