Free Space

(வீடியோ இணைப்பு) அசத்தல் ரன் அவுட் செய்த தென்னாப்பிரிக்க Bavuma.. அடுத்த ஜோண்டி ரோட்ஸ் தயார்.



தென்ஆப்பிரிக்க அணி அவுஸ்திரேலியாவில் சுற்றுப்பணம் மேற்கொண்டு விளையாடி வரும் நிலையில் இரு அணிகளுக்கிடையேயான முதல் டெஸ்ட் போட்டி பெர்த்தில் நடைபெற்றது.

அவுஸ்திரேலியா அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் டுமினி, எல்கர் சதத்தால் தென் ஆப்பிரிக்க அணி வலுவான உள்ள  நிலையில்

இப்போட்டியின் முதல் இன்னிங்கிஸில் தென் ஆப்பிரிக்க அணி 242 ஓட்டங்களும், அவுஸ்திரேலியா அணி 244 ஓட்டங்களும் எடுத்திருந்தது.

இதைத் தொடர்ந்து இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய தென் ஆப்பிரிக்க  540 ஓட்டங்கள்  எடுத்திருந்தது.

 சொந்த மண்ணில் தோல்வியை தவிர்க்க அவுஸ்திரேலியா 539 ஓட்டங்கள் பெற வேண்டிய நிலையில் துடுப்பாடி வருகிறது தற்பொழுது 169/4 நிலையில் துடுப்பாடி வரும் பொது இன்று தென்னாபிரிக்க வீரர் bavuma , அவுஸ்திரேலிய வீரர் வார்னரை அவுட் செய்த விதம் இன்று சமூக வலைகளில் பரவலாக பேசப்படுகிறது.

அடுத்த ஜோண்டி ரோட்சாக வருவார் என கிரிக்கட் அபிமானிகள் இவரை புகழ்ந்து தள்ளுகின்றனர். அந்த காட்சியை கீழுள்ள  வீடியிவில் காணலாம்.


(வீடியோ இணைப்பு) அசத்தல் ரன் அவுட் செய்த தென்னாப்பிரிக்க Bavuma.. அடுத்த ஜோண்டி ரோட்ஸ் தயார். (வீடியோ இணைப்பு)  அசத்தல் ரன் அவுட் செய்த தென்னாப்பிரிக்க Bavuma.. அடுத்த ஜோண்டி ரோட்ஸ் தயார். Reviewed by Madawala News on 11/06/2016 03:50:00 PM Rating: 5