Kidny

Kidny

இஸ்லாமிய பயங்கரவாதிகளை உடனடியாக அழிக்கவும்.. பொது பலசேனா டொனால்ட் ட்ரம்ப்புக்கு அனுப்பிய வாழ்த்து செய்தி இதுதான்.



அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சியின் சார்பில் போட்டியிட்ட டொனால்ட் ட்ரம்ப் அதிபராக வெற்றி பெற்றமைக்கு பொதுபல சேனா அமைப்பு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளது.

மேலும்,டொனால்ட் ட்ரம்ப் இஸ்லாமிய பயங்கரவாத செயற்பாடுகளை தோலிவியுறச் செய்வார் என்றும் பொதுபல சேனா அமைப்பு குறிப்பிட்டுள்ளது.

மேலும், ட்ரம்பின் வெற்றி இஸ்லாமிய தீவிரவாதத்தை தோற்கடிக்கும்.

ரஸ்யாவினால் முன்னெடுக்கப்பட்டு வரும் இஸ்லாமிய தீவிரவாதத்திற்கு எதிரான போருக்கு, இதய சுத்தியுடன் அமெரிக்கா தற்போது ஒத்துழைப்பு வழங்கவில்லை.

ஆனால் இந்த நிலை டொனால்ட் ட்ரம்ப்பின் தலைமையின் கீழ் மாற்றம் அடையும் என பொதுபல சேனா அமைப்பு தெரிவித்துள்ளது.

அரேபிய நிதி சக்திக அரேபிய நிதி சக்திகளின் ஆதரவினை அமெரிக்காவின் புதிய ஜனாதிபதி பெற்றுக்கொள்ளமாட்டார் என பொதுபல சேனா அமைப்பு குறிப்பிட்டுள்ளது.
இஸ்லாமிய பயங்கரவாதிகளை உடனடியாக அழிக்கவும்.. பொது பலசேனா டொனால்ட் ட்ரம்ப்புக்கு அனுப்பிய வாழ்த்து செய்தி இதுதான். இஸ்லாமிய பயங்கரவாதிகளை உடனடியாக அழிக்கவும்.. பொது பலசேனா டொனால்ட் ட்ரம்ப்புக்கு அனுப்பிய வாழ்த்து செய்தி இதுதான். Reviewed by Madawala News on 11/10/2016 12:04:00 PM Rating: 5