Ad Space avaiable

மியன்மார் நோக்கி ஆர்பாட்ட பேரணி ! வங்கதேச இஸ்லாமிய அமைப்பு அறிவிப்பு ...




ரோஹிங்யா முஸ்லீம்களுக்கு ஆதரவாக வங்கதேசத்தில் இருந்து மியன்மார் நோக்கி ஆர்பாட்ட பேரணி ஒன்றை நடத்தப்போவாதாக வங்கதேசத்தின் ஹபாசட் இஸ்லாம் அமைப்பு அறிவித்துள்ளதாக மியன்மார் ஊடகவியளாலர் அன்வர் மடவளை நியுஸுக்கு குறிப்பிட்டார்.

எதிர்வரும் டிசம்பர் முதலாம் திகதி ஆரம்பமாக உள்ள இந்த பேரணி நடையாக மியன்மார் நோக்கி செல்லவுள்ளதாக ஹபாசட் இஸ்லாம் அமைப்பு அறிவித்துள்ளது.

கடந்த ஒக்டோபர் மாதம் முதல் மியன்மாரில் இடம்பெறும் வன்முறைகள் தற்போது உச்சகட்டத்தை எட்டியுள்ள நிலையில் இந்த அறிவிப்பை குறித்த இஸ்லாமிய அமைப்பு அறிவித்துள்ளது.
மியன்மார் நோக்கி ஆர்பாட்ட பேரணி ! வங்கதேச இஸ்லாமிய அமைப்பு அறிவிப்பு ... மியன்மார் நோக்கி ஆர்பாட்ட பேரணி ! வங்கதேச இஸ்லாமிய அமைப்பு அறிவிப்பு ... Reviewed by Madawala News on 11/09/2016 11:40:00 PM Rating: 5