Free Space

இனி ஒன்று இரண்டு என சிகரட் வாங்க முடியாது ..


சிகரட் ஒன்று இரண்டு என விற்பனை செய்வதை தடை செய்ய தீர்மாணித்துள்ளதாகவும் இனிவரும் காலங்களில்  பக்கட்டுடனேயே சிகரட் விற்பனை செய்ய முடியும் என்ற புதிய விதிமுறையை அறிமுகப்படுத்தவுள்ளதாக சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன குறிப்பிட்டுள்ளார்.

நேற்று சுகாதார அமைச்சில் இடம்பெற்ற ஊடக மாநாட்டில் கருத்து வெளியிடும் போது அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

மேலும் அங்கு கருத்து வெளியிட்ட அவர் ..

மேலும் சிகரட் பெட்டிகளில் எதுவித விளம்பரங்களோ அல்லது வர்ணங்களோ இல்லாமல் வெள்ளை நிற பக்கட்களை மத்திரம் சந்தைப்படுத்தும் திட்டம் விரைவில் அறிமுகப்படுத்தப்படும் என அவர் மேலும் குறிப்பிட்டார்.
இனி ஒன்று இரண்டு என சிகரட் வாங்க முடியாது .. இனி ஒன்று இரண்டு என சிகரட் வாங்க முடியாது .. Reviewed by Madawala News on 11/23/2016 10:02:00 AM Rating: 5