Accaddemy

தேசிய மீலாத் போட்டிக்கு வவுனியா தாருல் உலும் முஸ்லிம் வித்யாலயத்திலிருந்து பலர் தெரிவு


வவுனியா மாவட்டத்தில் செட்டிகுளம் கோட்டத்துக்குட்பட்ட தாருல் உலும் முஸ்லிம் வித்யாலயம சின்னச்சிப்பிக்குளம் எனும் கிராமத்தில் அமைந்துள்ளது.

இப்பாடசாலையில் இருந்து மாகாண மட்டத்தில் தெரிவு செய்யப்பட்டு அதில் முதாலாம் இடத்ததை பெற்ற மாணவர்கள் தேசிய மட்டத்துக்கு இம்முறை பல மாணவர்கள் தெரிவு.


இப்போட்டிகள் இன்று பாத்திமா மகளிர் கல்லூரி, பண்டாரநாயக்க மாவத்தை , கொழும்பு 12 இல் நடைபெற்றன. தேசிய மட்டத்தில் பால் பதித்த இந்த மாணவச் செல்வங்களை அதிபர் ஆசியர்கள் பாடசலை சமுகம் பாடசாலை அபிவிருத்திச்சங்கம் பெற்றார்கள் மற்றும் பழைய மாணவர்கள் அனைவரும் வாழ்த்துவதோடு இப்பாடசாலையில் இன்னும் பல சாதனைகள் தேசிய ரீதியில் தடம் பதிக்க வேண்டும் என தங்களது வாழ்த்துக்களை வெளியிட்டுள்ளனர்.
 
சாதனையாளர்கள்
 
கட்டுரை - இடைநிலைப்பிரிவு முதலாமிடம்
நௌபர் பாத்திமா றுஸ்தா
 
கஸீதா கனிஷ்ட பிரிவு  (முதலாம் இடம்)
 
முகம்மது ரிஸான் பாத்திமா ஷெரீன்
ஜலீல் பாத்திமா அமீஸா
அன்ஸார் பாத்திமா ஸஹ்னா
நௌபர் பாத்திமா அம்னா
ரஹ்மத்துல்லாஹ் பாத்திமா ஹனா
பைசர் முஸ்பிரா பேகம்
 
பேச்சு (சிங்களம்)- கனிஷ்ட பிரிவு (இரண்டாம் இடம்)
ஜலீல் முகமட் ஜாவிட்
 
செய்தி- பரீட் இஸ்பான்
 
தேசிய மீலாத் போட்டிக்கு வவுனியா தாருல் உலும் முஸ்லிம் வித்யாலயத்திலிருந்து பலர் தெரிவு தேசிய மீலாத் போட்டிக்கு வவுனியா தாருல் உலும் முஸ்லிம் வித்யாலயத்திலிருந்து பலர் தெரிவு Reviewed by Madawala News on 11/05/2016 10:50:00 PM Rating: 5