Accaddemy

அடுத்த தேர்தலுக்கு முன்னர் புதிய கட்சி வேட்பாளர்கள் பலர் சிறைக்கு செல்வார்கள்...


கூட்டு எதிர்க் கட்சியின் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள கட்சியில் போட்டியிடவுள்ள பலர் அடுத்த தேர்தலுக்கு முன்னர் சிறைக்கு செல்வார்கள் என பிரதி அமைச்சர் அஜித் பி. பெரேரா தெரிவித்துள்ளார்.


கூட்டு எதிர்கட்சியின் புதிய அரசியல் கட்சி தொடர்பில் ஊடகம் ஒன்றுக்கு கருத்து வெளியிட்ட அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

கூட்டு எதிர்க் கட்சியின் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள கட்சியில் போட்டியிடவுள்ள பலர் அடுத்த தேர்தலுக்கு முன்னர் சிறைக்கு சென்றுவிடுவார்கல் அது குறித்து நாம் அச்சம் கொள்ளத் தேவையில்லையெனவும் பிரதி அமைச்சர் அஜித் பி. பெரேரா தெரிவித்துள்ளார்.


அடுத்த தேர்தலுக்கு முன்னர் புதிய கட்சி வேட்பாளர்கள் பலர் சிறைக்கு செல்வார்கள்... அடுத்த தேர்தலுக்கு முன்னர் புதிய கட்சி வேட்பாளர்கள் பலர் சிறைக்கு செல்வார்கள்... Reviewed by Madawala News on 11/05/2016 10:09:00 AM Rating: 5