Accaddemy

சர்வஜன வாக்கெடுப்புக்கு தயாராகும் நல்லாட்சி அரசு !


மிக விரைவில் சர்ஜன வாக்கெடுப்பு ஒன்றை நடத்துவதற்கு அரசாங்கம் தயாராகி வருவதாக கொழும்பு அரசியல் உயர்மட்ட தகவல்கள் மூலம் மடவளை நியுஸுக்கு அறியக்கிடைத்தது.

தற்போது இலங்கையில் நடைமுறையில் உள்ள அரசியல் அமைப்பை மாற்றும் செய்வது தொடர்பான சர்வஜன வாக்கெடுப்பு ஒன்றை நடத்த அரசு தீர்மாணித்துள்ளதாக தெரிகிறது.

இதற்கு அமைவாக புதிய அரசியலமைப்பு தொடர்பான தெளிபடுத்தல் கருத்தரங்குகளை நாடு பூராவும் நடாத்தவும் ஐக்கிய தேசிய கட்சி தலைமையில் உள்ள அரசு திட்டமிட்டுள்ளதாக அறியமுடிகிறது.

தற்போது கிடைக்கப்பெற்ற தகவல்களின் படி எதிர்வரும் மாதம் ஆண்டின் முதல் காலாண்டுக்குள் இந்த சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்படும் என தெரியவரும் நிலையில் அரசாங்கதின் சாதக பாதக தன்மைகளை பெறுத்து அதில் மாற்றம் ஏற்படலாம் என தெரிவருகிறது..
சர்வஜன வாக்கெடுப்புக்கு தயாராகும் நல்லாட்சி அரசு ! சர்வஜன வாக்கெடுப்புக்கு தயாராகும் நல்லாட்சி அரசு ! Reviewed by Madawala News on 11/30/2016 11:21:00 AM Rating: 5