Accaddemy

கூட்டு எதிர்கட்சி சாகும் வரை உண்ணாவிரம் !



உள்ளூராட்சி தேர்தல் தொடர்பில் வரும் வாரத்துக்குள் அறிவிப்பை வெளியிடாவிட்டால் சாகும்வரை உண்ணாவிரதம் இருக்கப்போவதாக டளஸ் அலகப்பெரும குறிப்பிட்டார்.

இது தொடர்பில் மேலும் கருத்து வெளியிட்டுள்ள  அவர்...

உள்ளூராட்சி தேர்தல் தொடர்பில் வரும் வாரத்துக்குள் தேர்தல் திணைக்களம் அறிவிப்பை வெளியிடாவிட்டால் திணைக்களத்தின் முன்னாள் சாகும்வரை உண்ணாவிரதம் இருக்கப்போவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.


கூட்டு எதிர்கட்சி சாகும் வரை உண்ணாவிரம் ! கூட்டு எதிர்கட்சி சாகும் வரை உண்ணாவிரம் ! Reviewed by Madawala News on 11/04/2016 08:00:00 AM Rating: 5