Accaddemy

மஹிந்தரின் பிறந்தநாளை முன்னிட்டு அவர் தலைமையில் விஷேட துஆ பிரார்த்தனை...


முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு கூட்டு எதிர்கட்சியின் முஸ்லீம் முற்போக்கு முன்னணி விஷேட துஆ பிறார்த்தனை ஒன்றை ஏற்பாடு செய்துள்ளது.

எதிர்வரும் 18 ம் திகதி முன்னாள் ஜனாதிபதியின் 72 வது பிறந்த தினத்தை முன்னிட்டு 19 ம் திகதி இந்த விஷேட துஆ பிறார்த்தனை இடம்பெறவுள்ளது.

அனுராதபுரம் ஜும்மா பள்ளிவாயலில் இரவு 8 மணிக்கு இஷா தொழுகையை தொடர்ந்து இந்த விஷேட துஆ பிரார்த்தனையில் முன்னாள் ஜனாதிபதி ,குருநாகல் மாவட்ட சுதந்திர கூட்டமைப்பு அமைப்பாளர் அப்துல் சத்தார், முஸ்லீம் முற்போக்கு முன்னணி செயளதிபர் அஸ்வர் ஹாஜி உள்ளிட்ட பிரமுகர்கள் கலந்துகொள்ளவுள்ளனர்.


மஹிந்தரின் பிறந்தநாளை முன்னிட்டு அவர் தலைமையில் விஷேட துஆ பிரார்த்தனை... மஹிந்தரின் பிறந்தநாளை முன்னிட்டு அவர் தலைமையில் விஷேட துஆ பிரார்த்தனை... Reviewed by Madawala News on 11/16/2016 06:29:00 PM Rating: 5