Free Space

புல்மோட்டையில் இன்று கடும்போக்காளர்கள் குழுவால் கடைத்தொகுதி அமைக்க அடிக்கல் நாட்டப்பட்டது ...


புல்மோட்டை 13 ம் கட்டைப் பகுதியில் சட்டவிரோத வெளிமாகாண பெரும்பாண்மை குடியேற்றங்கள் சில அமைக்கப்பட்டதை அடுத்து புல்மோட்டை முஸ்லிம்களுடைய கடைகளில் சிங்களவர்கள் யாரும் பொருட்கள் வாங்க கூடாது என்பதுடன்  27 (ஞாயிறு ) இன்று குறித்த சட்ட விரோத பகுதியில் சிங்கள மக்களுக்காக புதிய கடை தொகுதி ஒன்றுக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்விற்கு சிங்க பௌத்த இளைஞர்கள்  ஒன்றுபட வேண்டும் என சிங்கள் கடும்போக்கு இளைஞர்கள் அழைப்பு விடுத்திருந்தனர்.

இந்த நிலையில் இன்று அப்பகுதியில் கடைத்தொகுதி ஒன்றை அமைப்பதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இடம்பெற்றுள்ளது.

தொடர்புடைய செய்தி...
http://www.madawalanews.com/2016/11/14_26.html?m=1


புல்மோட்டையில் இன்று கடும்போக்காளர்கள் குழுவால் கடைத்தொகுதி அமைக்க அடிக்கல் நாட்டப்பட்டது ... புல்மோட்டையில் இன்று கடும்போக்காளர்கள் குழுவால் கடைத்தொகுதி அமைக்க அடிக்கல் நாட்டப்பட்டது ... Reviewed by Madawala News on 11/27/2016 11:02:00 PM Rating: 5