Accaddemy

அர்ஜுன் மஹேந்திரனை பிரதமர் ஏன் இன்னும் பாதுகாக்கிறார் ? ஜே வி பீ கேள்வி ...


மத்திய வங்கி முறி மோசடியில் முன்னாள் ஆளுனருக்கு தொடர்புள்ளதாக கோப் அறிக்கையில் குறிப்பிட்டுள்ள நிலையில் பிரதமரின் ஆலோசகராக அவரை பதவியில் வைத்திருப்பது ஏன் மக்கள் விடுதலை முன்னணி தலைவர் பாராளுமன்றித்தில் கேள்வி எழுப்பினார்.

இன்று பாராளுமன்றத்தில் இது தொடர்பில் கேள்வி எழுப்பிய அனுர குமார திசாநாயக்க 

குற்றம் சுமத்தப்பட்டுள்ள ஒருவரை பிரதமர் இன்று பொருளாதர ஆலோசகர் பதவி வழங்கி பாதுகாக்கிறார்.மோசடி தொடர்பான சட்ட நடவடிக்கை முன்னெடுப்பதற்கு இந்த விடயம் கட்டாயம் அழுத்தமாக அமையும் என என அவர் குறிப்பிட்டார்.
அர்ஜுன் மஹேந்திரனை பிரதமர் ஏன் இன்னும் பாதுகாக்கிறார் ? ஜே வி பீ கேள்வி ... அர்ஜுன் மஹேந்திரனை பிரதமர் ஏன் இன்னும் பாதுகாக்கிறார் ? ஜே வி பீ கேள்வி ... Reviewed by Madawala News on 11/21/2016 09:14:00 PM Rating: 5