நியுசிலாந்தில் சுனாமி ! பொதுமக்களை பாதுகாப்பான இடங்களை நோக்கி செல்லுமாறு எச்சரிக்கை


நியுசிலாந்தில் கிழக்கு கடற்கரையை சுனாமி தாக்கியுள்ளது.

பொதுமக்களை பாதுகாப்பான இடங்களை நோக்கி செல்லுமாறு அந்த நாட்டு அனர்த்த முகாமைத்துவ திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இன்று அங்கு ஏற்பட்ட நில நடுக்கத்தை தொடர்ந்து அங்கு சுனாமி ஏற்பட்டுள்ளது.
நியுசிலாந்தில் சுனாமி ! பொதுமக்களை பாதுகாப்பான இடங்களை நோக்கி செல்லுமாறு எச்சரிக்கை நியுசிலாந்தில் சுனாமி ! பொதுமக்களை பாதுகாப்பான இடங்களை நோக்கி செல்லுமாறு எச்சரிக்கை Reviewed by Madawala News on 11/13/2016 07:11:00 PM Rating: 5