Free Space

டன் பிரியசாத்தின் அண்மைக்கால வீடியோக்கள் அடங்கிய சீ டி சட்டம் ஒழுங்கு அமைச்சருக்கு ...


முஸ்லீம்களுக்கு எதிராக கடுமையான வார்த்தை பிரயோகங்களை பிரயோகித்து கருத்து வெளியிட்டு வரும் டன் பிரியசாந்தவின் வீடியோக்கள் சட்டம் ஒழுங்கு அமைச்சர் சாகல ரத்நாயக்கவுக்கு கையளிக்கப்பட்டுள்ளது.

அண்மைக்காலமாக குறித்த நபர் முஸ்லிம்களுக்கு எதிராக தெரிவிக்கும் கருத்துக்கள் அடங்கிய சீடியை நேற்று அமைச்சர் சாகல ரத்நாயக்கவிடம் கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் முஜீபுர் ரஹ்மான் கையளித்துள்ளார்.

குறித்த சீ டீக்களை பெற்றுக்கொண்ட அமைச்சர் சாகல ரத்தநாயக்க இது தொடர்பில் விசாரனை ஒன்றை முன்னெடுப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
டன் பிரியசாத்தின் அண்மைக்கால வீடியோக்கள் அடங்கிய சீ டி சட்டம் ஒழுங்கு அமைச்சருக்கு ... டன் பிரியசாத்தின் அண்மைக்கால வீடியோக்கள் அடங்கிய சீ டி சட்டம் ஒழுங்கு அமைச்சருக்கு ... Reviewed by Madawala News on 11/11/2016 11:52:00 AM Rating: 5