நிரம்பி வழியும் மடவளை அரச மத்திய வைத்திய நிலையம்! “சிறுவர்கள் அழைக்கழிப்பு” பாடசாலை அதிபர் மற்றும் பெற்றோரின் கவனத்திற்கு.


 ஆண்டு 7 ,8,9 மாணவர்களுக்கான மூளைக்காய்ச்சல் தடுப்பஊசி

இன்று [08-11-2016, புதன்] எமது வைத்திய நிலையம் அதிகாலையில் இருந்தே நிரம்பி  வழியத்தொடங்கியது.

காரணம்:>

>வழமையான தாய்மார்கள்,குழந்தைகளுக்கான கிளினிக்.

>ஆண்டு 7,8,9 படிக்கும் மாணவர்கள் மடவளை மற்றும் மடவலையை அண்டிய பகுதிகளில் இருந்து வருகை தந்தது.

பாடசாலையிலே சிறுவர்களுக்கு ஊசி ஏற்றுவதை செய்திருந்தால் இங்கே நெருக்கடிகளையும் அலைச்சலையும் தவிர்த்திருக்கலாம்.

அல்லது வைத்திய நிலையத்தில் வழமையான கிளினிக் அல்லாத நேரம் கொடுக்கப்பட்டு முறைப்படுத்தி இருக்கலாம்.  

சிறுவர்கள் காலை 7:00 மணிக்கே வருகைதந்தனர். என்றாலும் ம.ப 11:00௦௦ மணிக்குப்  பின்னரே அவர்களுக்கான ஊசிபோடும் வேலை தொடங்கியது.

இதன்பின்னர் இப்படியான காரியங்களை வைத்தியசாலை  பொறுப்பதிகாரிகளுன் கலந்தாலோசித்து  மாணவர்களை அலைக்கழிக்காதவண்ணம்  பெற்றோரும் அதிபரும் சேர்ந்து முன்னேற்பாடுகளை செய்தால் நல்லது.

தகவல்:> சுல்பி சமீன் 

08-11-2016
நிரம்பி வழியும் மடவளை அரச மத்திய வைத்திய நிலையம்! “சிறுவர்கள் அழைக்கழிப்பு” பாடசாலை அதிபர் மற்றும் பெற்றோரின் கவனத்திற்கு. நிரம்பி வழியும் மடவளை அரச மத்திய வைத்திய நிலையம்!  “சிறுவர்கள் அழைக்கழிப்பு”  பாடசாலை அதிபர் மற்றும் பெற்றோரின்  கவனத்திற்கு. Reviewed by Madawala News on 11/09/2016 12:27:00 PM Rating: 5