Accaddemy

நூல் வெளியீட்டு விழா மெளலவி நூர்தின் யாகூப் (அமீனி) அவர்கள் எழுதிய அறிவியற் புதுமைகள் நூல் வெளியீட்டு விழா ...



நூல் வெளியீட்டு விழா மெளலவி நூர்தின் யாகூப் (அமீனி) அவர்கள் எழுதிய அறிவியற் புதுமைகள் நூல் வெளியீட்டு விழா எதிர்வரும் 06.11.2016 ஞாயிறு பி.ப 3.30 மணிக்கு கொழும்பு 10 அல் ஹிதாயா கல்லூரி அல்ஹாஜ் எம்.ஸி.பஹார்தீன் கேட்போர் கூடத்தில் நடைபெறவுள்ளது.

மேமன் நன்கொடை மன்றத்தின் தலைவர் அல்ஹாஜ் ஹுஸைன் அஹ்மத் பைலா தலைமையில் நடைபெறவுள்ள இவ்விழாவில் பிரதம அதிதியாக கைத்தொழில் மற்றும் வாணிபத்துறை அமைச்சர் அல்ஹாஜ் ரிஷாத் பதியுத்தீன் கலந்துகொள்ளவுள்ளார்.

உலமாக்கள், அரசியல் பிரமுகர்கள், கல்வியாளர்கள் என பலரும் கலந்துகொள்ளும் இவ்விழாவில் ஜாமிஆ நளீமிய்யாவின் சிரேஷ்ட விரிவுரையாளர் அஷ்ஷெய்க் எஸ்.எச்.எம்.பளீழ் சிறப்புறை நிகழ்த்துவார்

"அறிவியற் புதுமைகள்" நூலின் முதற் பிரதியை இலங்கை மேமன் சங்கத்தின் தலைவர் அல்ஹாஜ் அமீன் அஹ்மத் பைலா பெற்றுக்கொள்வார்.
நூல் வெளியீட்டு விழா மெளலவி நூர்தின் யாகூப் (அமீனி) அவர்கள் எழுதிய அறிவியற் புதுமைகள் நூல் வெளியீட்டு விழா ... நூல் வெளியீட்டு விழா மெளலவி நூர்தின் யாகூப் (அமீனி) அவர்கள் எழுதிய அறிவியற் புதுமைகள் நூல் வெளியீட்டு விழா ... Reviewed by Madawala News on 11/06/2016 10:14:00 AM Rating: 5