Free Space

கண்டி மஸ்ஜித் சம்மேளனம் ஹிதாயத் சத்தார் குழு மத்திய மாகாண முதல்வர் சந்திப்பு ...


கண்டி நகர் மஸ்ஜித் சம்மேளனம் மற்றும்  மத்திய மாகான முதல்வர் சரத் ஏக்கநாயக்க உடனான சந்திப்பு இன்று இடம்பெற்றது.

தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரான நிலை தொடர்பில் நீண்ட நேரம் நேரம் கலந்துரையாடப்பட்டுள்ள அதேவேளை கண்டி மாவட்டத்தில் இணங்களுக்கு இடையேயான சகவாழ்வு தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டுள்ளது.

மத்தியமாகாண சபை உறுப்பினர் ஹிதாயத சத்தார் அவர்களின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்த சந்திப்பில் கண்டி நகர் மஸ்ஜித் சம்மேளனத் தலைவர் அல்ஹாஜ் கே ர் சித்தீக் உற்பட அந்த சம்மேளன உறுப்பினர்களும் கலந்துகொண்டனர்.

இதன் போது மகஜர் ஒன்றும் முதல்வரிடம் கையளிக்கப்பட்டது.



 

 

 

கண்டி மஸ்ஜித் சம்மேளனம் ஹிதாயத் சத்தார் குழு மத்திய மாகாண முதல்வர் சந்திப்பு ... கண்டி மஸ்ஜித் சம்மேளனம் ஹிதாயத் சத்தார் குழு மத்திய மாகாண முதல்வர் சந்திப்பு ... Reviewed by Madawala News on 11/26/2016 11:27:00 PM Rating: 5