Accaddemy

கோறளைப்பற்று மேற்கு கல்வி கோட்டத்திற்கு புதிதாக நியமிக்கப்படவுள்ள அதிபர்களின் விபரம்


எம்.ரீ. ஹைதர் அலி

மத்திய கல்வி அமைச்சினால் நடாத்தப்பட்ட அதிபர் சேவைக்கான போட்டிப்பரீட்சையில் சித்தியடைந்து மட்டக்களப்பு மத்தி வலயக்கல்வி அலுவலகத்தின், கோறளைப்பற்று மேற்கு கோட்டத்திற்குட்பட்ட பாடசாலைகளுக்கு அதிபர்களாக நியமிப்பதற்கு மாகாண கல்வி அமைச்சின் வேண்டுகோளுக்கமைவாக 2016.11.29ஆந்திகதி - செவ்வாய்க்கிழமை மட்டக்களப்பு வலயக்கல்வி அலுவலகத்தில் நடைபெற்ற பாடசாலைகளின் தேர்வின்போது தங்களது விருப்பத்தின் அடிப்படையில் தெரிவுசெய்யப்பட்ட பாடசாலைகளும் அதற்கு புதிதாக நியமிக்கப்படவுள்ள அதிபர்களின் விபரங்களும்...


01. எல்.டீ.எம். சாதிக்கீன் - பதுரியா நகர் அல்-மினா வி.
02. எம்.எல்.எம். பைஸல் - ஓட்டமாவடி தாருல் உமூம் வி.
03. யூ.எல். அஹமட் - வாழைச்சேனை வை அஹமட் வி.
04. ஏ.சீ.எம். அஜ்மீர் - ஓட்டமாவடி சரீப் அலி வி.
05. எம்.சீ. ஐயூப்கான் - மீராவோடை அமீர் அலி வி.
06. எம்.ஐ. உபைத் - மாஞ்சோலை அல்-ஹிறா வி.
07. என். சஹாப்தீன் - மீராவோடை உதுமான் வி.
08. எஸ்.டீ. ஜௌபர்கான் - வாழைச்சேனை ஹைராத் வி.
09. யூ.எல்.எம். ஹரீஸ் - ஓட்டமாவடி சாஹிரா வி.
10. ஏ.எல்.எம். அஸ்ஹர் - மாவடிச்சேனை அல்-இக்பால் வி.
11. ஏ.எல்.எம். இஸ்மாயில் ஜெயந்தியாய அஹமட் ஹிராஸ் வி.


பிரதி அதிபர்கள்
12. ஏ.ஜே.எம். மர்சுக் - செம்மண்ணோடை அல்-ஹம்றா வி. 
13. எம்.எல். அசனார் - மீராவோடை அல்-ஹிதாயா ம.வி.
14. எம்.ஐ. அஹ்சாப் - ஓட்டமாவடி பாத்திமா பாலிகா ம.வி.
15. எம்.ஐ. முபீன் - ஓட்டமாவடி பாத்திமா பாலிகா ம.வி.

கோறளைப்பற்று மேற்கு கல்வி கோட்டத்திற்கு புதிதாக நியமிக்கப்படவுள்ள அதிபர்களின் விபரம் கோறளைப்பற்று மேற்கு கல்வி கோட்டத்திற்கு புதிதாக நியமிக்கப்படவுள்ள அதிபர்களின் விபரம் Reviewed by Madawala News on 11/30/2016 09:27:00 PM Rating: 5