Kidny

Kidny

கூட்டு எதிர்கட்சி முக்கியஸ்தர்கள் உள்ளிட்ட சுதந்திர கட்சி உறுபினர்களுக்கு ஜனாதிபதி அழைப்பு


ஶ்ரீ லங்கா சுதந்திர கட்சி அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், அமைப்பாளர்கள் அனைவரும் இன்று ஜனாதிபதி உத்தியோக பூர்வ வாசஸ்தலத்துக்கு அழைக்கப்பட்டுள்ளதாக அரசியல் உயர்மட்ட தகவல்கள் மடவளை நியுஸுக்கு தெரிவித்தன.

இன்று மாலை வரவு செலவு திட்ட அறிக்கை சமர்பிக்கப்பட்ட பின்னர் இந்த சந்திப்பு இடன்பெறவுள்ளது.

கூட்டு எதிர்கட்சி சுதந்திர் கட்சி உறுப்பினர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
கூட்டு எதிர்கட்சி முக்கியஸ்தர்கள் உள்ளிட்ட சுதந்திர கட்சி உறுபினர்களுக்கு ஜனாதிபதி அழைப்பு கூட்டு எதிர்கட்சி முக்கியஸ்தர்கள் உள்ளிட்ட சுதந்திர கட்சி  உறுபினர்களுக்கு ஜனாதிபதி அழைப்பு Reviewed by Madawala News on 11/10/2016 02:32:00 PM Rating: 5