பெஷன் பக் தலைமையகத்தில் தீ !



பெபிலியானவில் அமைந்துள்ள பெஷன் பக் தலைமையகம்  தீ பற்றி எரிவதாக அந்த நிறுவனத்தின் பொது முகாமையாளர் பராஸ் மடவளை நியுஸுக்கு தெரிவித்தார்.

தீயணைப்பு படை தீயை அணைக்க கடும் முயற்சிகளை மேற்கொண்டு வரும் நிலையில் தீயிற்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை என அவர் குறிப்பிடார்.
பெஷன் பக் தலைமையகத்தில் தீ ! பெஷன் பக் தலைமையகத்தில் தீ ! Reviewed by Madawala News on 11/19/2016 09:34:00 PM Rating: 5