பெஷன் பக் தலைமையக தீ ! 20 கோடி பொருட் சேதம் அப்டேட் ..


இலங்கையில் முன்னணி ஆடை நிறுவனமான பெஷன் பக் நிறுவனத்தின் தலைமைத்தின் ஒரு கட்டடம் முற்றுமுழுதாக தீக்கிரையாகிள்ளதாக அந்த நிறுவனத்தின் பொது முகாமையாளர் சகோதரர் பராஸ் மடவளை நியுஸுக்கு குறிப்பிட்டார்.

மேலும் கருத்து வெளிட்ட அவர் ..

தலைமையகத்தில் பாதுகாப்பு கடமைகளில் இரு ஊழியர்கள் இருந்ததாகவும் பாதுகாப்பு கமராக்கள் பொருத்தப்பட்டிருந்த போதும் கட்டடத்தின் பின்புறத்தினால் எவரும் உட்புகுந்திருந்தால் அது பாதுகாப்பு கமராக்களில் பதிவாக வாயுபில்லை என குறிப்பிட்டார். 

பின்புறத்தில் தனியார் காணிகள் அமைந்துள்ளதாலும் கட்டடம் காணி எல்லையுடன் அமைந்துள்ளதால் அங்கு பாதூகாப்பு கமராக்கள் பொருத்தப்பட்டிருக்கவில்லை என அவர் மேலும் குறிப்பிட்டார்.

அதேநேரம் இந்த சம்வத்தில் ஆகக் குறைந்தது 20 கோடி ரூபா பெறுமதியான பொருற்கள் தீக்கிரையாகியிருக்கலாம் என பெஷன் பக் நிறுவனத்தின் பொது முகாமையாளர் குறிப்பிட்டார்.
பெஷன் பக் தலைமையக தீ ! 20 கோடி பொருட் சேதம் அப்டேட் .. பெஷன் பக் தலைமையக தீ ! 20 கோடி பொருட் சேதம் அப்டேட் .. Reviewed by Madawala News on 11/20/2016 08:05:00 AM Rating: 5