ஊடகவியலாளர் எக்னெலிகொட கடத்தல் ! மேலும் இரு ராணுவ புலனாய்வு அதிகாரிகளுக்கு



எக்னெலிகொட கடத்தப்பட்ட வழக்கில் கைதுசெய்யப்பட்டு நீண்ட காலமாக விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த மேலும் இரண்டு ராணுவ புலனாய்வு பிரிவு அதிகாரிகளை விடுவிக்க அவிசாசளை நீதிமன்றம் உத்தவிட்டுள்ளது.

குறித்த வழக்கில் 4ம் 5 ம் சந்தேக நபர்களே இவ்வாறு விடுவிக்கப்பட்டுள்ளனார்.


ஊடகவியலாளர் எக்னெலிகொட கடத்தல் ! மேலும் இரு ராணுவ புலனாய்வு அதிகாரிகளுக்கு ஊடகவியலாளர் எக்னெலிகொட கடத்தல் ! மேலும் இரு ராணுவ புலனாய்வு அதிகாரிகளுக்கு Reviewed by Madawala News on 11/08/2016 03:12:00 PM Rating: 5