Accaddemy

அமைச்சர் ஹகீம் அவர்களிடம் முன்வைக்கப்பட்ட கோரிக்கை ...


350 முஸ்லிம் குடும்பங்கள் வாழும்   கிராமம் உள்பதுபிட்டி கிவ்ல மாத்தளைக்கு நீர்விநியோக உதவி கோரல்..
----------

கௌரவ அமைச்சர் ரவூப் ஹகீம் அவர்கள் கவனத்திற்கு!

எங்கள் 350 முஸ்லிம்கள் வாழும்
உள்பதுபிட்டி கிவ்ல மாத்தளை
அருகில் மதிப்புக்குரிய கௌரவ அமைச்சர் ஹகீம் அவர்களின் அமைச்சால் முன்னெடுக்கப்படும் நீர்விநியோக திட்டத்தில் இருந்து  எமது உள்பதுபிட்டி கிவ்ல மாத்தலை மக்களுக்கும் அத்தியாவசிய குடிநீரை வழங்க
ஆவன செய்ய பணிவாக வேண்டுகின்றோம்/ 

முஸ்லிம் மக்கள்
சார்பில்

தகவல்
உள்பதுபிட்டி கிவ்ல மாத்தளை
ஷேய்க் அமீன் (பலாஹி)
அமைச்சர் ஹகீம் அவர்களிடம் முன்வைக்கப்பட்ட கோரிக்கை ... அமைச்சர் ஹகீம் அவர்களிடம் முன்வைக்கப்பட்ட கோரிக்கை ... Reviewed by Madawala News on 11/15/2016 11:34:00 PM Rating: 5