Accaddemy

தமிழ் மொழிப் பாடசாலைகளின் விஞ்ஞான தின பரிசளிப்பு வைபவம் மடவளை மதீனாவில்.. ( படங்கள்)



-  ஜே.எம்.ஹபீஸ்-
வத்துகாமம் கல்வி வலய தமிழ் மொழிப் பாடசாலைகளின் விஞ்ஞான தின பரிசளிப்பு வைபவம் மடவளை மதீனா மத்திய கல்லூரி மண்டபத்தில் உதவிக் கல்விப்பணிப்பாளர் எஸ். சிவநாதன் தலைமையில் இடம் பெற்றது. (25.11.2106)


உதவிக்கல்விப் பணிப்பாளர்களான திருமதி சமரி அந்தரகே, திருமதி சசிகலா சேனாதீர, எஸ்.சிவநாதன உற்பட விசேட அதிதிகள் பரிசு வழங்குவதையும் வில்லுப்பாட்டுநிகழ்வு ஒன்றையும் காணலாம்.














தமிழ் மொழிப் பாடசாலைகளின் விஞ்ஞான தின பரிசளிப்பு வைபவம் மடவளை மதீனாவில்.. ( படங்கள்) தமிழ் மொழிப் பாடசாலைகளின் விஞ்ஞான தின பரிசளிப்பு வைபவம் மடவளை மதீனாவில்.. ( படங்கள்) Reviewed by Madawala News on 11/27/2016 10:05:00 AM Rating: 5